Wednesday, February 3, 2021

தலை சுற்றலுக்கு

தலை சுற்றலுக்கு சுக்கு -5 கிராம் மிளகு 5 கிராம் திப்பிலி 5 கிராம் விலாமிச்சை வேர் 5 கிராம் சீரகம் 5 கிராம் ஆகியவைகளை வீதம் பவுடராக்கி தினசரி காலை, மாலை அரை கரண்டி சாப்பிட தலை சுற்றல் குணமாகும்.
Share:
Continue Reading →

மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை,
மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்
Share:
Continue Reading →