தலை சுற்றலுக்கு February 03, 2021 Drug preparation No comments தலை சுற்றலுக்கு சுக்கு -5 கிராம் மிளகு 5 கிராம் திப்பிலி 5 கிராம் விலாமிச்சை வேர் 5 கிராம் சீரகம் 5 கிராம் ஆகியவைகளை வீதம் பவுடராக்கி தினசரி காலை, மாலை அரை கரண்டி சாப்பிட தலை சுற்றல் குணமாகும். Share: Continue Reading →
மூக்கடைப்பு February 03, 2021 Health Tips No comments ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும் Share: Continue Reading →
கூந்தல் தைலம் December 23, 2020 herbal product No comments வழுக்கையிலும் முடி வளரும் 24 மூலிகை அடங்கிய கூந்தல் தைலம் Share: Continue Reading →